UA-201587855-1 Tamil369news நீச்சல் போட்டியில் பதக்கங்களைக் குவித்த மாதவனின் மகன்

நீச்சல் போட்டியில் பதக்கங்களைக் குவித்த மாதவனின் மகன்

நடிகர் மாதவனின் மகன் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் ஏழு பதக்கங்களை வென்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மாதவன். இறுதியாக துல்கர் சல்மான் நடித்த ‘சார்லி’ படத்தின் ரீமேக்கான ‘மாறா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது மாதவன் இயக்கி நடித்துள்ள ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை