UA-201587855-1 Tamil369news பெற்ற தாய் மரணப்படுக்கையில் இருக்கையில் இந்திய அணிக்கு எதிராக களமிறங்கிய பாபர் ஆஸம்: பாக். கேப்டன் தந்தை உருக்கம்

பெற்ற தாய் மரணப்படுக்கையில் இருக்கையில் இந்திய அணிக்கு எதிராக களமிறங்கிய பாபர் ஆஸம்: பாக். கேப்டன் தந்தை உருக்கம்


தாயை வென்டிலேட்டர் சிகிச்சையில் வைத்துவிட்டு இந்திய அணிக்கு எதிராக களமிறங்கி பாபர் ஆஸம் வெற்றி பெற்றுக் கொடுத்தார் என்று அவரின் தந்தை உருக்கமாகத் தெரிவித்தார்.

துபாயில் நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை