UA-201587855-1 Tamil369news இசையோடு இசைந்திருப்பதே இலக்கு; விருதை நோக்கிய பயணம் இல்லை: தேசிய விருது பெற்ற இமான் பகிர்வு

இசையோடு இசைந்திருப்பதே இலக்கு; விருதை நோக்கிய பயணம் இல்லை: தேசிய விருது பெற்ற இமான் பகிர்வு

இசையோடு இசைந்திருப்பதே என்னுடைய இலக்கு என்று இசையமைப்பாளர் இமான் கூறியுள்ளார்.

67-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நேற்று (அக்.25) நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான விருது, விஜய் சேதுபதிக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான விருது, 'ஒத்த செருப்பு' படத்துக்காக பார்த்திபனுக்கு சிறந்த நடுவர் தேர்வு விருது, ’கேடி (எ) கருப்புதுரை’ படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது, ’விஸ்வாசம்’ படத்துக்காக இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் (பாடல்கள்) விருது ஆகியவையும் வழங்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை