UA-201587855-1 Tamil369news தீபாவளிக்குத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது டாக்டர்

தீபாவளிக்குத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது டாக்டர்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது 'டாக்டர்'.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், வினய், அர்ச்சனா, யோகி பாபு, கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'டாக்டர்'. கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்தது. அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை