UA-201587855-1 Tamil369news நல்ல மனிதரை இழந்து விட்டோம்: புனித் ராஜ்குமார் மறைவுக்கு இயக்குநர் ஷங்கர் இரங்கல் 

நல்ல மனிதரை இழந்து விட்டோம்: புனித் ராஜ்குமார் மறைவுக்கு இயக்குநர் ஷங்கர் இரங்கல் 

நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இயக்குநர் ஷங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். நேற்று காலை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள தனது வீட்டின் உடற்பயிற்சி கூடத்தில் புனித் உடற்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கியதாக தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை