UA-201587855-1 Tamil369news தாதா சாகேப் பால்கே விருதினை எதிர்பார்க்கவே இல்லை: ரஜினிகாந்த்

தாதா சாகேப் பால்கே விருதினை எதிர்பார்க்கவே இல்லை: ரஜினிகாந்த்

தாதா சாகேப் பால்கே விருதினை எதிர்பார்க்கவே இல்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியான் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர் ஆகிய இருவர் இந்த விருதினைப் பெற்றுள்ளார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை