UA-201587855-1 Tamil369news பிரதமருக்குக் கோரிக்கை விடுத்த சுதா சந்திரன்: மன்னிப்பு கோரியது மத்திய பாதுகாப்புப் படை

பிரதமருக்குக் கோரிக்கை விடுத்த சுதா சந்திரன்: மன்னிப்பு கோரியது மத்திய பாதுகாப்புப் படை

பிரதமருக்குக் கோரிக்கை விடுத்து சுதா சந்திரன் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், மத்திய பாதுகாப்புப் படை மன்னிப்பு கோரியுள்ளது.

திரையுலகம், தொலைக்காட்சி ஆகியவற்றில் தொடர்ச்சியாகப் பணிபுரிந்து வருபவர் சுதா சந்திரன். இவர் பிரபல பரதநாட்டியக் கலைஞர். தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளில் பணிபுரிந்து வருகிறார். திருச்சியில் நடந்த விபத்து ஒன்றில், தனது காலை இழந்தார். பின்பு செயற்கைக் கால் பொருத்தி மீண்டும் நடிப்பு, நடனம் எனத் தொடர்ச்சியாகக் கவனம் செலுத்தி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை