UA-201587855-1 Tamil369news பாபருக்கு பந்துவீசி பயிற்சி எடுத்தது கோலிக்கு பந்துவீச உதவியாக இருந்தது: ஷாகீன் அப்ரிடி பேட்டி

பாபருக்கு பந்துவீசி பயிற்சி எடுத்தது கோலிக்கு பந்துவீச உதவியாக இருந்தது: ஷாகீன் அப்ரிடி பேட்டி


பாபர் ஆஸமுக்கு பந்துவீசிப் பயிற்சி எடுத்தது விராட் கோலிக்கு பந்துவீச உதவியாக இருந்தது என்று பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகீன் அப்ரிடி தெரிவித்தார்.

துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-2 பிரிவில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை