UA-201587855-1 Tamil369news பஞ்சாப் கிங்ஸ் அணியை விட்டு வெளியேறினார் கிறிஸ் கெயில்

பஞ்சாப் கிங்ஸ் அணியை விட்டு வெளியேறினார் கிறிஸ் கெயில்


பஞ்சாப் கிங்ஸ் அணியின் பயோ-பபுள் சூழலி்ல் இருந்து மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் வெளியேறினார். இதனால் அடுத்துவரும் லீக் ஆட்டங்களில் கெயில் விளையாடமாட்டார் என்று பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கரீபியன் ப்ரீயமியர் லீக் தொடரின் பயோ-பபுள் சூழலி்ல் இருந்தவாறு ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெயில் இணைந்தார். இதனால் பயோ-பபுள் சூழலில் தொடர்ந்து இருந்ததால், கெயிலுக்கு பெரும் மனச்சோர்வு ஏற்பட்டதையடுத்து, அவர் அணியிலிருந்து வெளிேயறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை