UA-201587855-1 Tamil369news ஃபார்முக்கு திரும்பிய 'வின்டேஜ்' வார்னர்; இலங்கையின் பந்துவீச்சு எடுபடவில்லை; ஆஸ்திரேலியாவுக்கு எளிய வெற்றி

ஃபார்முக்கு திரும்பிய 'வின்டேஜ்' வார்னர்; இலங்கையின் பந்துவீச்சு எடுபடவில்லை; ஆஸ்திரேலியாவுக்கு எளிய வெற்றி


ஃபார்முக்கு திரும்பிய டேவிட் வார்னர், ஆடம் ஸம்ப்பா, ஸ்டார்க் ஆகியோரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு ஆகியவற்றால் துபாயில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர்-12 சுற்றில் குரூப்-1 பிரிவில் நடந்த ஆட்டத்தில் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆஸ்திரேலிய அணி.

முதலில் பேட் செய்த இலங்கைஅணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. 155ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை