UA-201587855-1 Tamil369news 'வெந்து தணிந்தது காடு' அப்டேட்: முன்னணி ஹாலிவுட் சண்டை இயக்குநர் ஒப்பந்தம்

'வெந்து தணிந்தது காடு' அப்டேட்: முன்னணி ஹாலிவுட் சண்டை இயக்குநர் ஒப்பந்தம்

'வெந்து தணிந்தது காடு' படத்தில் முன்னணி ஹாலிவுட் சண்டை இயக்குநர் லீ விட்டேகர் பணிபுரிந்துள்ளார்.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'வெந்து தணிந்தது காடு'. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகளை தற்போது மும்பையில் படமாக்கி வருகிறது படக்குழு. இதில் சண்டைக் காட்சி ஒன்றை இயக்கியுள்ளார் லீ விட்டேகர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை