UA-201587855-1 Tamil369news ‘ரஸ்ட்’ விபத்து; துப்பாக்கியை நான் பரிசோதித்துக் கொடுத்திருக்க வேண்டும்: உதவி இயக்குநர் வேதனை

‘ரஸ்ட்’ விபத்து; துப்பாக்கியை நான் பரிசோதித்துக் கொடுத்திருக்க வேண்டும்: உதவி இயக்குநர் வேதனை

‘ரஸ்ட்’ விபத்துக்குக் காரணமான துப்பாக்கியைத் தான் பரிசோதித்துக் கொடுத்திருக்க வேண்டும் என்று அப்படத்தின் உதவி இயக்குநர் போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்டில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான அலெக் பால்ட்வின் நடித்து, இணைந்து தயாரிக்கும் படம் 'ரஸ்ட்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு நியூ மெக்ஸிகோவின், சாண்டா ஃபே பகுதியில் நடைபெற்று வந்தது. இந்த இடத்தில் ஏற்கெனவே பல ஹாலிவுட் திரைப்படப் படப்பிடிப்புகள் நடந்துள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை