UA-201587855-1 Tamil369news 'அண்ணாத்த' VS ’எனிமி’; 250 திரையரங்குகள் கிடைக்காவிட்டால் போராடுவேன்: 'எனிமி' தயாரிப்பாளர் ஆவேசம்

'அண்ணாத்த' VS ’எனிமி’; 250 திரையரங்குகள் கிடைக்காவிட்டால் போராடுவேன்: 'எனிமி' தயாரிப்பாளர் ஆவேசம்

'எனிமி' படத்துக்குப் போதிய திரையரங்குகள் கிடைக்காமல் இருப்பதால் தயாரிப்பாளர் வினோத் குமார் ஆவேசமாகப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரஜினி நடித்துள்ள 'அண்ணாத்த' மற்றும் விஷால் - ஆர்யா நடித்துள்ள 'எனிமி' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. சிலம்பரசன் நடித்துள்ள 'மாநாடு' திரைப்படம் வெளியீட்டிலிருந்து பின்வாங்கியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை