UA-201587855-1 Tamil369news நடப்பு சாம்பியனுக்கு நேர்ந்த கதி: 2022 டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றுக்கு ஆப்கன், வங்கம் நேரடி தகுதி

நடப்பு சாம்பியனுக்கு நேர்ந்த கதி: 2022 டி20 உலகக் கோப்பை சூப்பர்-12 சுற்றுக்கு ஆப்கன், வங்கம் நேரடி தகுதி


ஆஸ்திரேலியாவில் 2022ம் ஆண்டு நடக்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியி்ல் சூப்பர்-12 சுற்றில் நேரடியாக விளையாட ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஆனால், நடப்பு டி20 சாம்பியனான மே.இ.தீவுகள் அணி, அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பைப் போட்டியில் தகுதித்சுற்றில் விளையாடித்தான் வர வேண்டும். இலங்கை அணியும் தகுதிச்சுற்றில் விளையாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை