UA-201587855-1 Tamil369news சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டிவிஎஸ் யூரோகிரிப் பிரதான ஸ்பான்சர்: 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டிவிஎஸ் யூரோகிரிப் பிரதான ஸ்பான்சர்: 3 ஆண்டுக்கு ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே)அணியின் பிரதான ஸ்பான்சராக டிவிஎஸ் யூரோ கிரிப் இருக்கும். இதற்கான ஒப்பந்தம் சக்ரா லிமிடெட் நிறுவனத்துக்கும், சிஎஸ்கே நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி டிவிஎஸ்  சக்ரா தயாரிப்பான யூரோகிரிப் 3 ஆண்டுகளுக்கு (2022 முதல் 2024 வரை) பிரதானஸ்பான்சராக இருக்கும். இந்தஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.100 கோடிஇருக்கும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை