UA-201587855-1 Tamil369news பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம்

பாலகிருஷ்ணாவுக்கு நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம்

பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள புதிய படத்தின் நாயகியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

போயபதி சீனு இயக்கத்தில் உருவாகி வரும் 'அகண்டா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் பாலகிருஷ்ணா. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை