UA-201587855-1 Tamil369news எனக்கே தெரியாமல் நான் ஹீரோவாக நடிக்கும் படமா?- கௌதம் மேனன் அதிர்ச்சி

எனக்கே தெரியாமல் நான் ஹீரோவாக நடிக்கும் படமா?- கௌதம் மேனன் அதிர்ச்சி

'அன்புசெல்வன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தொடர்பாக கெளதம் மேனன் காட்டமாக பதிலளித்துள்ளார்.

இன்று (நவம்பர் 3) காலை முதல் சமூக வலைதளத்தில் கெளதம் மேனன் நாயகனாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக இருப்பதாக விளம்பரப்படுத்தப்பட்டது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் பா.இரஞ்சித் மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிடுவார்கள் எனவும் கூறப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை