UA-201587855-1 Tamil369news மிக உயரிய இடத்துக்குச் சென்றாலும் விஜய்யின் பணிவு மாறவில்லை: இயக்குநர் வம்சி புகழாரம்

மிக உயரிய இடத்துக்குச் சென்றாலும் விஜய்யின் பணிவு மாறவில்லை: இயக்குநர் வம்சி புகழாரம்

தமிழ் சினிமாவின் மிக உயரிய இடத்துக்குச் சென்றுவிட்டாலும் விஜய்யின் பணிவு மாறவில்லை என்று இயக்குநர் வம்சி புகழாரம் சூட்டியுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'பீஸ்ட்' படத்தில் செல்வராகவன், யோகி பாபு, பூஹா ஹெக்டே, விடிவி கணேஷ், லிலிபுட் ஃபரூக்கி, ஷைன் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், அன்குர் அஜித் விகால் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை