UA-201587855-1 Tamil369news சிம்புவின் முந்தைய படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்த ‘மாநாடு’

சிம்புவின் முந்தைய படங்களின் முதல் நாள் வசூலை முறியடித்த ‘மாநாடு’

சிம்புவின் முந்தைய படங்களின் முதல் நாள் வசூலை ‘மாநாடு’ திரைப்படம் முறியடித்துள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை