UA-201587855-1 Tamil369news விட்றாதீங்க முதல்வரே! - இயக்குநர் பேரரசு வேண்டுகோள்

விட்றாதீங்க முதல்வரே! - இயக்குநர் பேரரசு வேண்டுகோள்

சமீபகாலமாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதும், தற்கொலை செய்து கொள்வதும் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து இன்று (நவ.26) தமிழக முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பான காணொளி ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் வாழ்ந்து காட்டுவதன் மூலமாகத்தான் உங்களிடம் அத்துமீறிய நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர முடியும். எனவே யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை