UA-201587855-1 Tamil369news சர்ச்சைக்குரிய படங்கள் தான் இப்போது ஓடுகின்றன - ராதாரவி பேச்சு

சர்ச்சைக்குரிய படங்கள் தான் இப்போது ஓடுகின்றன - ராதாரவி பேச்சு

சர்ச்சைக்குரிய படங்கள் தான் இப்போது ஓடுகின்றன என்று நடிகர் ராதா ரவி பேசியுள்ளார்.

ஆதம் பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஆன்டி இண்டியன்'. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (நவ.22) நடைபெற்றது. இதில் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, ராதாரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை