UA-201587855-1 Tamil369news 'டாக்டர்' படம் புனித் சாரை அவ்வளவு சிரிக்க வைத்தது; கடவுளாக இருந்து, அனைவரையும் வழிநடத்துவார்: சிவகார்த்திகேயன் உருக்கம்

'டாக்டர்' படம் புனித் சாரை அவ்வளவு சிரிக்க வைத்தது; கடவுளாக இருந்து, அனைவரையும் வழிநடத்துவார்: சிவகார்த்திகேயன் உருக்கம்

புனித் ராஜ்குமார் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திவிட்டு, பத்திரிகையாளர்கள் மத்தியில் கண் கலங்கியபடியே பேசினார் சிவகார்த்திகேயன்.

கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். அக்டோபர் 29-ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 46. புனித் ராஜ்குமாரின் மறைவு இந்தியத் திரையுலக பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை