UA-201587855-1 Tamil369news பயோபிக் திரைப்படமாகும் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை?

பயோபிக் திரைப்படமாகும் புனித் ராஜ்குமாரின் வாழ்க்கை?

மறைந்த புனித் ராஜ்குமாரின் வாழ்க்கையை பயோபிக் திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற ரசிகர் ஒருவரின் கோரிக்கைக்கு இயக்குநர் சந்தோஷ் ஆனந்த்ராம் பதிலளித்துள்ளார்.

கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர் புனித் ராஜ்குமார். அக்டோபர் 29-ம் தேதி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். புனித் ராஜ்குமாரின் மறைவு இந்தியத் திரையுலக பிரபலங்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை