UA-201587855-1 Tamil369news சோனி - மார்வெல் கூட்டணியில் இன்னும் மூன்று ஸ்பைடர்மேன் படங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சோனி - மார்வெல் கூட்டணியில் இன்னும் மூன்று ஸ்பைடர்மேன் படங்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சோனி - மார்வெல் கூட்டுத் தயாரிப்பில் 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' கடைசிப் படம் அல்ல என்பதை சோனி தரப்பு உறுதி செய்துள்ளது.

2019ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பைடர்மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், திடீரென சோனி- மார்வெல் நிறுவனங்களுக்கிடையே காப்புரிமை தொடர்பான பிரச்சினை வந்து இரண்டு நிறுவனங்களும் பிரிவதாக அறிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை