UA-201587855-1 Tamil369news வேர்ல்ட் டூர் ஃபைனல்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம்

வேர்ல்ட் டூர் ஃபைனல்: இந்திய வீராங்கனை பி.வி.சிந்துவுக்கு வெள்ளிப் பதக்கம்


இந்தோனேசியாவின் பாலியில் நடந்த உலக பாட்மிண்டன் வேர்ல்ட் டூப் ஃபைனலில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் கொரிய வீராங்கனை ஆன் செயாங்கிடம் தோல்வியடைந்து தங்கத்தை தவறவிட்டார் சிந்து.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை