UA-201587855-1 Tamil369news சில்வா என்னை அப்பாவாக பார்த்தான்; நான் அவனை மகனாக பார்த்தேன் - சமுத்திரக்கனி நெகிழ்ச்சி

சில்வா என்னை அப்பாவாக பார்த்தான்; நான் அவனை மகனாக பார்த்தேன் - சமுத்திரக்கனி நெகிழ்ச்சி

‘சித்திரைச் செவ்வானம்’ படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து சமுத்திரக்கனி பேசியுள்ளார்.

‘ஸ்டன்ட்’ சில்வா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரீமா கல்லிங்கல், பூஜா கண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘சித்திரைச் செவ்வானம்’. இயக்குநர் விஜய் தயாரித்துள்ள இப்படம் வரும் டிச.3 அன்று நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை