UA-201587855-1 Tamil369news ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ரெபெல்’ - படப்பிடிப்பு தொடக்கம்

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ரெபெல்’ - படப்பிடிப்பு தொடக்கம்

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘ரெபெல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா மற்றும் திருக்குமரன் எண்டெர்டெய்மெண்ட் சி.வி.குமார் இணைந்து தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கிறார். புதுமுக இயக்குநர் நிகேஷ் இயக்கும் இப்படத்துக்கு ‘ரெபெல்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை