UA-201587855-1 Tamil369news மம்முட்டி, மோகன்லால் தொழிலாளிகளுடன் அமர்ந்து டீ குடிப்பார்கள்; இங்கே அது நடக்குமா? - தயாரிப்பாளர் கே.ராஜன் ஆவேசம்

மம்முட்டி, மோகன்லால் தொழிலாளிகளுடன் அமர்ந்து டீ குடிப்பார்கள்; இங்கே அது நடக்குமா? - தயாரிப்பாளர் கே.ராஜன் ஆவேசம்

கேரளாவில் மம்முட்டி,மோகன்லால் என கதாநாயகர்கள் அத்தனை பேரும் சாதாரண தொழிலாளிகளுடன் அமர்ந்து டீ குடிப்பார்கள் . இங்கே அது நடக்குமா? என தயாரிப்பாளர் கே.ராஜன் கேள்வியெழுப்பியுள்ளார்.

சோனியா அகர்வால், விமலா ராமன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கிராண்மா’. ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ள இப்படத்தை ஜி.என்.ஏ பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேசினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை