UA-201587855-1 Tamil369news IPL 2022 | விக்கெட் மழை, கடைசி ஓவர் வரை த்ரில் - கேகேஆரை வீழ்த்தி முதல் வெற்றிபெற்ற பெங்களூரு

IPL 2022 | விக்கெட் மழை, கடைசி ஓவர் வரை த்ரில் - கேகேஆரை வீழ்த்தி முதல் வெற்றிபெற்ற பெங்களூரு

மும்பை: ஐபிஎல் 15வது சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு அணி.

ஐபிஎல் 15வது சீசனின் 6வது ஆட்டம் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்தது. டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் டூ பிளசிஸ் இந்த சீசனின் டிரெண்ட் படி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்ஸில் கொல்கத்தா 128 ரன்கள் எடுத்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை