UA-201587855-1 Tamil369news நான் கமர்ஷியல் படங்கள் பார்ப்பதில்லை: புஷ்பா, கேஜிஎஃப் 2 குறித்து நவசுதீன் 

நான் கமர்ஷியல் படங்கள் பார்ப்பதில்லை: புஷ்பா, கேஜிஎஃப் 2 குறித்து நவசுதீன் 

கமர்ஷியல் படங்களில் நடித்து வந்தாலும் தான் கமர்ஷியல் படங்கள் பார்ப்பதில்லை என்று பாலிவுட் நடிகர் நவசுதீன் சித்திக் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் பான் இந்தியா என்னும் புதிய கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. இதன் மூலமாக தென்னிந்திய திரைப்படங்கள் பாலிவுட்டிலும் நன்றாக ஓடி, வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. இந்த புதிய போக்கு பாலிவுட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் சமீபத்திய உதாரணங்கள் புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 ஆகிய படங்கள். இந்த புதிய தாக்கம், தென்னிந்திய சினிமா குறித்து பாலிவுட் நடிகர் நவசுதீன் சித்திக் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை