UA-201587855-1 Tamil369news IPL 2022 | ஹேசில்வுட் வேகத்தில் வீழ்ந்த லக்னோ - 5வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி

IPL 2022 | ஹேசில்வுட் வேகத்தில் வீழ்ந்த லக்னோ - 5வது வெற்றியை பதிவு செய்த பெங்களூரு அணி

ஐபிஎல் லீக் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பெங்களூரு அணியிடம் வீழ்ந்தது.

182 ரன்கள் என்ற இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு இந்த முறை ஓப்பனிங் கைகொடுக்க தவறியது. மூன்றாவது ஓவரிலேயே குயின்டன் டி காக் 3 ரன்களில் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார். 5வது ஓவரில் மனிஷ் பாண்டே 6 ரன்கள் எடுத்த கையோடு நடையைக்கட்ட, ஓரளவு அடித்து ஆடிய கேப்டன் கேஎல் ராகுலும் 30 ரன்களில் ஹர்ஷல் படேலில் ஸ்லோ பாலில் வீழ்ந்தார். 13 ரன்கள் எடுத்த தீபக் ஹூடாவும் அவுட் ஆக 100 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட் இழந்து தடுமாறியது லக்னோ.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை