UA-201587855-1 Tamil369news 'நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம்' - அஜய் தேவ்கன் vs கிச்சா சுதீப்பின் 'இந்தி' மோதலால் விவாத களமான ட்விட்டர்

'நாங்களும் இந்தியாவில்தானே இருக்கிறோம்' - அஜய் தேவ்கன் vs கிச்சா சுதீப்பின் 'இந்தி' மோதலால் விவாத களமான ட்விட்டர்

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கும், கன்னட நடிகர் கிச்சா சுதீப்புக்கும் இடையேயான ட்விட்டர் விவாதம் பேசுபொருளாகி உள்ளது.

'விக்ரம் ராணா' படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கிச்சா சுதீப், "இந்தி தேசிய மொழி கிடையாது. பாலிவுட் நட்சத்திரங்களும் பான் இந்தியா படங்களை தயாரிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்கிறார்கள். ஆனாலும் வெற்றி காண்பதில் அவர்கள் தோல்வி அடைகிறார்கள்" என்று பேசியிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை