UA-201587855-1 Tamil369news பார்த்திபனின் 'இரவின் நிழல்' டீசர் வெளியீடு: ஈர்க்கும் ரஹ்மானின் இசை

பார்த்திபனின் 'இரவின் நிழல்' டீசர் வெளியீடு: ஈர்க்கும் ரஹ்மானின் இசை

இயக்குநர், நடிகர் பார்த்திபனின் 'இரவின் நிழல்' படத்தின் டீசர் இன்று வெளியானது. அதில் இடம்பெற்றிருக்கும் ரஹ்மானின் இசை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருக்கிறது.

'ஒத்த செருப்பு' படத்திற்கு பின்னர் பார்த்திபன் 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'ஒத்த செருப்பு' படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தைப் போல 'இரவின் நிழல்' படம் 'சிங்கிள் ஷாட்'டில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை