UA-201587855-1 Tamil369news 'என்ன மாதிரியான எமோஷன்' - 'டான்' படம் குறித்து பாராட்டிய நடிகர் ரஜினி

'என்ன மாதிரியான எமோஷன்' - 'டான்' படம் குறித்து பாராட்டிய நடிகர் ரஜினி

டான் படக்குழுவை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான படங்கள் வைரலாகி வருகின்றன.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் 'டான்'. இந்தப் படம் வர்த்தக ரீதியில் வெற்றிபெற்று இன்னும் திரையில் ஓடிவருகிறது. இந்தப் படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்த இப்படம் ரூ.100 கோடி வசூலை கடந்துவிட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை