UA-201587855-1 Tamil369news துணைக் கண்டத்திலிருந்து இதுவே முதல் - கேன்ஸில் விருது வென்ற பாகிஸ்தானிய படம்

துணைக் கண்டத்திலிருந்து இதுவே முதல் - கேன்ஸில் விருது வென்ற பாகிஸ்தானிய படம்

அறிமுக இயக்குநர் சைம் சாதிக் இயக்கிய பாகிஸ்தானிய படமான 'ஜாய்லேண்ட்' திரைப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் 'அன் சர்டைன் ரிகார்ட்' (Un Certain Regard) பிரிவில் ஜூரி விருது வென்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேன்ஸ் பட விழாவில் முதன்முறையாக பாகிஸ்தானிய படம் விருது வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

75-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உயரிய விருதாக கருதப்படும் 'அன் செர்டெய்ன் ரிகார்ட்' பிரிவின் ஜூரி விருதுக்கு இத்தாலிய தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகையுமான வலேரியா கோலினோ தலைமை தாங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை