UA-201587855-1 Tamil369news உங்களை நீங்கள் நம்பினால் - இந்திய அணியில் தேர்வாகியுள்ள தினேஷ் கார்த்திக் ட்வீட்

உங்களை நீங்கள் நம்பினால் - இந்திய அணியில் தேர்வாகியுள்ள தினேஷ் கார்த்திக் ட்வீட்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாட மீண்டும் தேர்வாகியுள்ளார் சீனியர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக். நடப்பு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார் அவர்.

கடந்த 2004 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விளையாடி வருகிறார் தினேஷ் கார்த்திக். இதுவரை 26 டெஸ்ட், 32 டி20 மற்றும் 94 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். கடைசியாக கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் அவர் விளையாடி இருந்தார். அந்த தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டி தான் அவர் கடைசியாக விளையாடிய சர்வதேச போட்டியாகும். அதன் பிறகு அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை