UA-201587855-1 Tamil369news 'இந்தியாவிற்கு படம் எடுக்க வாருங்கள்' - கேன்ஸ் பட விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அழைப்பு

'இந்தியாவிற்கு படம் எடுக்க வாருங்கள்' - கேன்ஸ் பட விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அழைப்பு

வெளிநாட்டினர் தங்கள் திரைப்படங்களை படமாக்க இந்தியாவிற்கு வர வேண்டும் என கேன்ஸ் திரைப்பட விழாவில் மத்திய அமைச்சர் எல். முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியா அரங்கில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை