UA-201587855-1 Tamil369news IPL 2022 | அசத்தல் பவுலிங்கால் சரிந்த மிடில் ஆர்டர் - பஞ்சாப் கிங்ஸிடம் வீழ்ந்தது பெங்களூரு அணி

IPL 2022 | அசத்தல் பவுலிங்கால் சரிந்த மிடில் ஆர்டர் - பஞ்சாப் கிங்ஸிடம் வீழ்ந்தது பெங்களூரு அணி

ஐபிஎல் 60வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிகண்டுள்ளது பஞ்சாப் கிங்ஸ்.

ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. ஒவ்வொரு அணிகளும் பிளே ஆப் பட்டியலில் இடம்பிடிக்க போட்டி போட்டு வருகின்றன. இன்று 60வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பவுலிங் தேர்வு செய்ய, அதன்படி பஞ்சாப் அணி ஓப்பனிங் செய்தது. ஜானி பேட்ஸ்டோவ் மற்றும் ஷிகர் தவான் இருவரும் அதிரடியான துவக்கம் கொடுத்தனர். பவர் பிளே ஓவர்களை சரியாக பயன்படுத்திய இருவரும் 4வது ஓவரில் 50 ரன்கள் சேர்த்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை