UA-201587855-1 Tamil369news IPL 2022 | கைகொடுக்காத ஓப்பனிங், பின்வரிசை வீரர்கள் - டெல்லியிடம் வீழ்ந்த ஹைதராபாத்

IPL 2022 | கைகொடுக்காத ஓப்பனிங், பின்வரிசை வீரர்கள் - டெல்லியிடம் வீழ்ந்த ஹைதராபாத்

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியுள்ளது.

208 ரன்கள் என்ற மெகா இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் அணிக்கு இரண்டாவது ஓவரே அதிர்ச்சி கொடுத்தார் கலீல் அகமது. அவரின் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று கேட்ச் ஆனார் சன்ரைசர்ஸ் ஓப்பனிங் வீரர் அபிஷேக் ஷர்மா. மற்றொரு ஓப்பனிங் வீரர் கேன் வில்லியம்சன் 4 ரன்களோடு நடையை கட்டினார். இதன்பின் ராகுல் திரிபாதி மற்றும் எய்டன் மார்க்ரம் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால், பார்ட் டைம் பவுலர் மிட்சேல் மார்ஷ் 22 ரன்கள் எடுத்திருந்த திரிபாதியை அவுட் ஆக்க, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த மார்க்ரமை குல்தீப் யாதவ் வெளியேற்றினார். மார்க்ரம் 42 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை