UA-201587855-1 Tamil369news 'விரைவில் இந்தியன் 2 பட வேலைகள் தொடங்குகிறோம்' - 'டான்' சக்சஸ் மீட்டில் உதயநிதி அறிவிப்பு

'விரைவில் இந்தியன் 2 பட வேலைகள் தொடங்குகிறோம்' - 'டான்' சக்சஸ் மீட்டில் உதயநிதி அறிவிப்பு

கமல்ஹாசன் நடிப்பில், இந்தியன் 2 படம் மீண்டும் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இந்தியன் 2'. இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. இறுதியாக லைகா நிறுவனத்துக்கும், ஷங்கருக்கும் மோதல் உருவானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை