UA-201587855-1 Tamil369news அவதூறு வழக்கு: ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு - ஆம்பர் ஹேர்ட்டுக்கு அபராதம் விதிப்பு

அவதூறு வழக்கு: ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு - ஆம்பர் ஹேர்ட்டுக்கு அபராதம் விதிப்பு

தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட் மீது பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது.

'ஜாக் ஸ்பாரோ' ஜானி டெப். 'பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்' சீரிஸ் படங்களில் 'ஜாக் ஸ்பாரோ' என்ற கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைச் சேர்த்த ஜானி டெப், 50 வயதுக்கு மேல் தன்னைவிட 25 வயது குறைவாக இருந்த அமெரிக்க நடிகை ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வயப்பட்டு 2015-ல் அவரை கரம்பிடித்தார். 15 மாதங்களில் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்தது பரஸ்பரம் விவாகரத்து பெற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை