UA-201587855-1 Tamil369news குமரி மாவட்ட களப்பின்னணி - பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் தக்ஸ்

குமரி மாவட்ட களப்பின்னணி - பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் தயாராகும் தக்ஸ்

நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் புதிய ஆக்சன் திரைப்படம் 'தக்ஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

துல்கர் சல்மான் நடிப்பில் 'ஹே சினாமிகா' என்ற படத்தை இயக்கியிருந்தார் பிருந்தா மாஸ்டர். இயக்குநராக முதல் படமான இது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது தனது இரண்டாவது படத்தை இயக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 'தக்ஸ்' என இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தை களப்பின்னணியாக கொண்ட யதார்த்தமான ஒரு ஆக்சன் கதையாக இது உருவாக்கவுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை