UA-201587855-1 Tamil369news நடிகை மீனாவின் கணவர் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் மரணம்

நடிகை மீனாவின் கணவர் உடல்நல பாதிப்பால் மருத்துவமனையில் மரணம்

சென்னை: நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானவர் நடிகை மீனா. பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், பின்னர் அவர் ஹீரோயின் ஆனார். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய காந்த், பிரபு முதல் அஜித், விஜய் வரை முன்னணி நாயகர்களுடன் உடன் ஜோடி சேர்ந்து நடித்த மீனா, 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை