UA-201587855-1 Tamil369news 'இந்த மாதிரி ஒரு ரிலீஸை என் வாழ்நாளில் பார்த்ததில்லை' - நடிகர் கமல் நெகிழ்ச்சி

'இந்த மாதிரி ஒரு ரிலீஸை என் வாழ்நாளில் பார்த்ததில்லை' - நடிகர் கமல் நெகிழ்ச்சி

'இந்த மாதிரி ஒரு ரிலீஸை என் வாழ்நாளில் நான் பார்த்ததில்லை' என நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படம் குறித்து நெகிழ்ந்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் 'விக்ரம்'. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. பிரமாண்ட முறையில் நேற்று வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும் நல்லபடியாக சொல்லப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை