UA-201587855-1 Tamil369news IND vs SA | அவேஷ் கான் வேகத்தில் சுருண்ட தென்னாபிரிக்கா - 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

IND vs SA | அவேஷ் கான் வேகத்தில் சுருண்ட தென்னாபிரிக்கா - 82 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

ராஜ்கோட்: தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடிய இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய தென்னாபிரிக்க அணிக்கு இந்தப் போட்டியிலும் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சரியாக அமையவில்லை. டி காக் 14 ரன்கள் எடுத்திருந்தபோது எதிர்பாராத விதமாக ஹர்சல் படேல் ரன் அவுட் செய்ய அந்த அணியின் சரிவு தொடங்கியது. முன்னதாக, கேப்டன் தெம்பா பவுமா காயம் காரணமாக ரிட்டையர் ஹர்ட் முறையில் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை