UA-201587855-1 Tamil369news காமன்வெல்த் போட்டிகள் 2022 | லவ்லினாவின் பயிற்சியாளர் சந்தியா குருங் அணியுடன் இணைந்தார்

காமன்வெல்த் போட்டிகள் 2022 | லவ்லினாவின் பயிற்சியாளர் சந்தியா குருங் அணியுடன் இணைந்தார்

பர்மிங்காம்: ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினாவின் பயிற்சியாளர் சந்தியா குருங் அணியுடன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இந்திய ஒலிம்பிக் கழகம் உறுதி செய்துள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் லவ்லினா வெண்கலம் வென்றிருந்தார். இவர் எதிர்வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று விளையாடவுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை