UA-201587855-1 Tamil369news ‘சீயான் நலமுடன் இருக்கிறார்’ - விக்ரம் உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு துருவ் விளக்கம்

‘சீயான் நலமுடன் இருக்கிறார்’ - விக்ரம் உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு துருவ் விளக்கம்

'இந்த நேரத்தில் எனது தந்தைக்கும் எங்கள் குடும்பத்திற்கும் தேவையான தனியுரிமையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்' என நடிகர் துருவ் விக்ரம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். 1990-ல் வெளியான 'என் காதல் கண்மணி' படத்தின் மூலம் தமிழ்த் திரை ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இயக்குநர் பாலாவின் 'சேது' தொடங்கி பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'கோப்ரா' திரைப்படம் விரைவில் திரைக்க வரவுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை