UA-201587855-1 Tamil369news 20 பவுண்டரி, 6 சிக்ஸர்: அதிரடியில் மிரட்டும் புஜாரா | அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசல்

20 பவுண்டரி, 6 சிக்ஸர்: அதிரடியில் மிரட்டும் புஜாரா | அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசல்

சசெக்ஸ்: இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ராயல் லண்டன் ஒருநாள் கிரிக்கெட் தொடர் முதல்-தர கவுன்டி கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான தொடரில் சசெக்ஸ் அணிக்காக அடுத்தடுத்த போட்டிகளில் இரண்டு சதங்களை விளாசியுள்ளார்.

இந்திய அணியின் சீனியர் வீரர்களில் ஒருவர் புஜாரா. டெஸ்ட் அணியில் ரெகுலர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். அதோடு இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட் தொடரிலும் விளையாடி வருகிறார். இவரது பேட்டிங் மிகவும் நேர்த்தியாகவும், நிதானமாகவும் இருக்கும். களத்தில் சாலிடாக (Solid) நிலைத்து நின்று ஆடும் பேட்ஸ்மேனாக இவர் அறியப்படுகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை