UA-201587855-1 Tamil369news செஸ் ஒலிம்பியாட் 2022 | தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற அணிகளின் விவரம்

செஸ் ஒலிம்பியாட் 2022 | தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்ற அணிகளின் விவரம்

நடப்பு செஸ் ஒலிம்பியாட் தொடர் தமிழகத்தில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் தங்கம், வெள்ளி, வெண்கலம் உட்பட பல்வேறு பதக்கங்கள் மற்றும் விருதுகளை வென்ற அணிகள் குறித்து பார்ப்போம்.

செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜூலை 29-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி அன்று நிறைவு பெற்றுள்ளது. சர்வதேச நாடுகளை சேர்ந்த சுமார் 1,736 வீரர்களும், வீராங்கனைகளும் இந்த தொடரில் பங்கேற்று விளையாடினர். இதில் ஓபன் மற்றும் மகளிர் பிரிவில் பதக்கங்களை வென்ற அணிகள் குறித்து பார்ப்போம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை