UA-201587855-1 Tamil369news “ஒத்த செருப்பு படத்துக்குப் பிறகு ஒத்த ஷாட் படம்” - பார்த்திபன் பாணியிலேயே பார்த்திபனை பாராட்டிய முதல்வர்

“ஒத்த செருப்பு படத்துக்குப் பிறகு ஒத்த ஷாட் படம்” - பார்த்திபன் பாணியிலேயே பார்த்திபனை பாராட்டிய முதல்வர்

'இரவின் நிழல்' படத்துக்காக நடிகர் பார்த்திபனை பாராட்டியுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்திற்கு பின்னர் பார்த்திபன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான திரைப்படம் 'இரவின் நிழல்'. வரலக்‌ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை 'அகிரா புரொடக்‌ஷன்ஸ்' தயாரித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை